தனுஷை பி ரி ந்த பின் ஐஸ்வர்யா இப்படி ஆகிட்டாரே!புகைப்படம் பார்த்து அ தி ர் ச்சி அடைந்த ரசிகர்கள்..!!
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா 2011 -ம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தில் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் முகம் மாறி வித்தியாசமான தோற்றத்தில் இருந்துள்ளார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா சில கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.