சூப்பர் ஸ்டார் ர ஜி னி காலில் விழுந்த பிரபல நடிகர் !!! எ தற் க்காக என்று தெரியுமா ..?? இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினி காலில் விழுந்த பிரபல நடிகர் !!! எதற்க்காக என்று தெரியுமா ..?? இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.இவரைத் தலைவர் என்றும் “சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கின்றனர்.

ஆரம்பகாலத்தில் சிவாசி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் இடத்தில் நீங்க இடத்தை பெற்றவர் . பல மொழிகளிலும் நடித்து வந்தவர் . பல முன்னணி நடிகர்களுடனும் , நடிகர்களுடனும் நடித்து பிரபலமானவர் .பிறகு லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இரு மகள்கள் ஆவார்.

திரையுலகில் நடிகராக வலம் வந்த மாதவன், முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. ரஜினிகாந்த், இயக்குனர் மாதவனையும், விஞ்ஞானி நம்பி நாராயணனையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

அப்போது இருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த நடிகர் மாதவம் நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Shares