இது உலக நடிப்புடா சாமி… செத்துப் போ என சொ ன் ன தும் அது மாதிரியே ந டி த்துக் காட்டிய ஆடு.!

மனிதர்கள் தான் ஸ்டார்ட் ரெடி…ஆக்‌ஷன் எனச் சொன்னால் நடித்துக் காட்டுவார்களா என்ன? எனக்கு அந்தத் திறமை இல்லையா என சவால்விடும் அளவுக்கு ஆடு ஒன்று நடித்துக் காட்டி அசத்துகிறத். இது தொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விவசாயி ஒருவர் தனது வீட்டில் ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆடு அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிக அன்பாகவே பழகிவந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த ஆடு, வழக்கமான ஆடுகளைப் போல் இல்லாமல் ரொம்பவே புத்திசாலித்தனத்துடனும் இருந்தது. கூடவே அந்த ஆடு ஒருவர் ஒரு விசயத்தை நடித்துக் காட்டினால் அதை அப்படியே அச்சுப்பிசகாமல் நடித்துக் காட்டும் திறமையும் இருந்தது.

அந்தவகையில் இந்தா ஆட்டிடம் அதன் உரிமையாள்ர் செத்துப் போனது மாதிரி நடித்துக் காட்டு என்கிறார். உடனே அந்த ஆடு தத்ரூபமாக தன் தலையை தொங்கப் போட்டு நடித்துக் காட்டுகிறது. இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே இந்த ஆடு மிஞ்சிடும் போலருக்கே! இதோ உங்களுக்காக அந்த காட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *