பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் மிருணாள் தாகூர். இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் சீதா மகாலட்சுமி ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாள் தாகூர் கவர்ச்சியான உடையில் எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் உள்ளாடை தெரியும்படி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்