என் அப்பாவால் 8 வயதில் பா லி யல் தொ ல் லைக்கு ஆ ளானேன் ஆனால் என் அம்மா அ.தி.ர்ச்சி தகவலை பகிர்ந்த பிரபல முன்ன ணி நடிகை குஷ்பூ…!!
தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின் குஷ்பூ அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், பிரபு, விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பூ படங்களில் நடிப்பது மட்டும ல் லா மல் அரசியல்வாதியும் ஆவார். குஷ்புவின் ரசிகர்கள் அவர் மீது உள்ள அன்பினால் அந்த கால கட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள்.
பிரபல திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை 2001ம் ஆண்டு நடிகை குஷ்பூ அவர்கள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். தற்போது நடிகை குஷ்பு அவர்கள் வெள்ளித்திரை படங்களில் குணசித்திர வே ட ங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமி ல் லா மல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார்.
முதலில் தி மு கவில் இணைந்த அவர், பின்னர் அதிலிருந்து பிரிந்து 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் மீண்டும் அந்த கட்சியில் இருந்து பிரிந்து 2020ஆம் ஆண்டு பா ஜ கவில் இணைந்து விட்டார். பின்னர் 2021ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று படு தோ ல் வி அடைந்த குஷ்பு தற்போது பா ஜ க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் தான் “தி வுமன்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோஜோ ஸ்டாரிக்காக பர்கா தத்துடன் அவர் பேசிய போது நடிகை குஷ்பூ யாரும் அறியாத ப ரப ரப்பு தகவலை கூறினார்.
அவர் கூறியதாவது “ஒரு பெண் குழந்தையையோ, ஆண் குழந்தையையோ து ஷ் பி ரயோகம் செய்யப்படும் போது அது அந்த குழந்தையின் வாழ்நாள் முழுவதும் ம றை யாத வ டு வாக இருக்கும். என்னுடைய தாய் மிகவும் மோ ச மான திருமண வாழ்க்கையை அனுபவித்தார், தன்னுடைய மனைவியை அ டி ப்பதும், தன்னுடைய ஒரே மகளை பா லி யல் ரீ தி யாக து ஷ் பி ரயோகம் செய்வதும் தன்னுடைய பிறப்புரிமை என்பது போல நினைத்து கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் ரீதியான தொ ல் லை என்னுடைய 8 வயதில் தொடங்கியது. என்னை என்னுடைய தந்தை பா லி யல் ரீதியாக சீண்டினார்.
நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது. எங்கு ஏதாவது சொன்னால் குடும்ப உறுப்பினர்களை அவர் ஏதாவது செய்து விடுவாரோ..? என்ற அ ச் ச மும் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகள் நான் அமைதியாக இருந்தேன். நான் இதை சொன்னால் என் அம்மா இதனை நம்புவாரா என்ற அ ச் சமும் எனக்கு இருந்தது. என்னிடம் தந்தை பா லி யல் ரீ தி யாக தொ ல் லை கொடுக்கிறார். ஆனால் என் அம்மா இதனை நம்புவாரா..? என்ற ப ய ம் எனக்கு இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேலே பொ று க்க முடியாமல் அந்த விஷயத்தை எ தி ர் த் து என்னுடைய 15 வயதில் தந்தையை எ தி ர் த் து பேச ஆரம்பித்தேன். அப்போது தான் துணிச்சல் எனக்கு வந்தது. எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவி ல் லை. எங்களிடம் இருந்த அனைத்தையும் அவர் எங்ககளிடமே விட்டு விட்டு சென்று விட்டார். அடுத்த வேலை உணவு எங்கிருந்து வரும் என்று தெ ரி யாத சூழ்நிலை அது. என்னுடைய குழந்தை பருவம் மிகவும் க டி னமானதாக இருந்தது. குழந்தையாக இருந்தபோது பல்வேறு பி ர ச் ச னைகளை நான் எ தி ர் கொண்டு இருக்கிறேன்.
இது போன்ற ச ம் ப வ ங்கள் எனக்கு சிறு வயதிலேயே வலிமையான மன உறுதியை கொடுத்தது என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் குஷ்பு இப்படி தன்னுடைய அப்பா பற்றி கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வை ர லா கி வருகிறது. இவருடைய இந்த பேட்டி பெரும் அ தி ர் வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் குஷ்புவின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோ க மா..? என்று அ தி ர் ச் சியில் ஆ ழ் ந் து போயிருக்கின்றனர் ரசிகர்கள்.