இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் 3 மாதம் கழித்து திடீரென உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில்..!!

கர்நாடகாவில் இ.ற.ந்.த.வி.ட்டதாக கூறி அடக்கம் செ.ய்.யப்பட்ட தொழிலாளி, 3 மாதங்களுக்குள் பின் உ.யிருடன் வந்த அ.தி.ர்ச்சி ச.ம்.பவத்தின் தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது…

கர்நாடக மாநிலத்தின் சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராஜப்பா (59). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

ம.து.போ.தை.க்கு அ.டி.மை.யா.ன நாராஜப்பா, பெங்களூருவில் உள்ள இளையமகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கும், ம.து அ.ரு.ந்.திவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

இதையடுத்து தந்தையை காணவில்லை என அவரது மகள் போ.லீ.சி.ல் பு.கா.ரளித்துள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள தனியார் ம.ரு.த்துவமனை அருகே, நாராஜப்பா இ.ற.ந்.து கி.ட.ப்பதாக தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சொந்த ஊரில் மகள்கள் இருவரும் அவரது உடலை அ.ட.க்கம் செ.ய்.து.ள்ளனர்.

தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அ.தி.காரிகள் ந.டத்திய விசாரணையில், இ.ற.ந்தது நாராஜப்பா இல்லை என்பதும், அவரது உருவ ஒற்றுமை கொண்ட வேறு நபர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இ.ற.ந்ததாக கூறி அ.ட.க்கம் செ.ய்.யப்பட்டவர் யார் என்பது குறித்து வி.சா.ர.ணை ந.ட.த்தப்பட்டு வருகிறது.

Shares