வீட்டு வேலைக்காரியுடன் நெருக்கமாக இருக்கும் கோபியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் தற்போது இருக்கும் சீரியல்களில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசற வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது பாக்கியாவும் ராதிகாவும் ஒரே வீட்டில் இருந்து கோபியின் உயிரை வாங்கி வருகிறார்கள்.
வேலைக்காரியுடன் இருக்கும் கோபி
இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நடிகர் சதீஸ் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினமும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பார்க்கலாம்.
இவற்றையும் தாண்டி வீட்டு வேலைக்காரி செல்வியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ வேலைக்காரியையும் விட்டு வைக்கவில்லையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.