ஞாயிற்று.க்கிழமை மீன் சாப்பிடும் ஒவ்வொ.ரு குடும்.பமும் இந்த வீ டி யோவைப் பார்க்க வேண்டும்..!!!

சாப்பாடு” என்றாலே நம்மில் பலர் மட்டற்ற மகிழ்ச்சியோடு வாயை பிளப்போம். என்ன நடந்தாலும் “சோறு தான் முக்கியம்” என்று டெம்ப்ளட்டை தேடி தேடி போடும் மீம் கிரியேட்டர்களும், அதை ஃபாலோ செய்யும் கூட்டத்தில் பலருக்கும் அசைவம் தான் விருப்பமான உணவாக இருக்கும்.

வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும்..?
அசைவத்தில் நிறைய வகைகள் இருந்தாலும், மீன் தான் ஆரோக்கிய உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சிறு வயது முதலே நமக்கு சொல்லி சொல்லி வளர்த்த பெற்றோர்கள் பலர். இப்படி மீனிற்கு என்று ஒரு தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

இதை தவிர்த்து இப்போது ஒரு ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது. அதாவது, மீன் சாப்பிட்டால் உங்களின் ஆயுள் நீளும் என இந்த ஆய்வு சொல்லியுள்ளது. இத்துடன் மேலும் பல தகவல்களும் வெளி வந்துள்ளன. வாங்க, அவை என்னென்ன மாற்றங்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

Shares