புலி குட்டி.. போடும் மெ ய் சிலிர்க்க வைக்கும் கா ணொ ளி..!!

புலி குட்டி போடும் மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி ஓன்று வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

ஹிந்திவின் தேசிய விலங்கு புலி. இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல், மான், காட்டெருமை, ஆடு,காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டை யாடி திண்ணும்.

புலியும் குட்டி போட்டு பால் கொடும் உயிரனம் தான். குறித்த வீடியோ காணொளியில் புலி ஒன்று குட்டி போடும் காட்சி வெளியாகியுள்ளது.

பார்ப்பதற்கே மெய்சிலிர் க்கும் அளவில் இரு க்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Shares