முல்லைத் தீ வு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மருத்துவர் பகீரதன்! குவி யு ம் வாழ்த்துக்கள்.!

முல்லைமண் பெற்றெடுத்த மருத்துவர் பகீரதன் முல்லைத்தீவில் இருந்து முதலாவது பொது வைத்திய நிபுணராக (VP ) மேற்படிப்பை மேற்கொள்ள நடைபெற்ற பரீட்சையில் சித்திபெற்று தெரிவாகியுள்ளார்.

குவியும் வாழ்த்து
முல்லைத்தீவு மணற்குடியிருப்பை பிறப்பிடமாக வைத்திய கலாநிதி ஆரோக்கியநாதர் பகீரதன் தான் பிறந்த மண்ணுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இதனூடாக பெருமை சேர்த்துள்ளார்.

உள்நாட்டு போர் சூழலில் வளர்ந்து இன்று தாயக மண்ணுக்கு பெருமை சேர்த்த மருத்துவர் பகீரதனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares