நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் மனநிலை சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக எடுக்க முடியாது என்பவர்களும், மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு மனநிலை சிகிச்சைக்கு செல்வதை இயல்பாக எடுக்க முடியாது என்பவர்களும், மனநல சிகிச்சை இயல்பாக மாற வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த விவாதத்தில் கோபிநாத்தை பேச விடாமல் பெண் ஒருவர் மேற்கொண்டு பேசிக்கொண்டு இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கோபிநாத் கோபமாகி ப்ளீஸ் மா………. என்னை மனஅழுத்தத்திற்கு ஆளாக்காதே… என்று கூறியுள்ளார்.