திருமணமாகி 8 ஆண்டுகளாகி ஒரு குழந்தை இருக்கும் நி லை யில் 40 வயசுல இதெல்லாம் தேவையா நீ ங் களே சொ ல் லுங்க இப்படியொரு போஸ் கு டு த்தா மட்டும் பட வாய்ப்பு கிடைச்சிருமா..!!

பூர்வீகம் மலையாள நடிகையாக இருந்து தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீரா ஜாஸ்மின். 90ஸ் கிட்ஸ்கள் கவரும் படியான க்யூட் ஆக்டிங்கை வெளிப்படுத்தி ஈர்த்து வந்த மீரா ஜாஸ்மின், மாதவனின் “ரன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

மலையாள தமிழ் நடிகை மீரா அதன்பின், பாலா, புதிய கீதை ஆயுத எழுத்து, கஸ்தூரி மான், சண்டகோழி, நேபாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் ஒ ரு சில படங்களில் நடித்து பெ ரி ய ல வில் பேசப்படாமல் வந்த மீரா ஜாஸ்மீன் அணில் ஜான் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.கிளாமர் போட்டோஷூட் திருமணமாகி 8 ஆண்டுகளாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க உடல் எடையை குறைத்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது கி ளாமரி ல் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான உள்ளாடை அணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.திருமணமாகி 8 ஆண்டுகளாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 40 வயசுல இதெல்லாம் தேவையா? நீங்களே சொல்லுங்க..இப்படியொரு போஸ் குடுத்தா மட்டும் பட வாய்ப்பு கிடைச்சிருமா?

மறக்காமல் இதையும் படியுங்க   ரஜினிகாந்த் திடீர் மயக்கம்? கதறிய மனைவி லதா!
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares