விமானத்தில் பயணம் செய்த முதியவரை கண்டு ஆ ச் சரியம் அ டை ந்த ஊழியர்கள் 124 வயதில் வீறுநடை போடும் தாத்தா..!!

இந்த காலத்தில் 80 வயது கடத்தலே பெரிதாக உள்ளது அந்த வகையில் கொல்கத்தாவை சார்ந்த 124 வயது ஆகின்றது,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சில நேரங்களில் வெறுமனே எமிரேட்ஸ் என்று அழை க்கப்படு கிறது இது மேற்கு ஆசியாவில் அரேபிய தீப கற்பத் தின் கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது ஓமான் மற்றும் சவுதி அரேபியாவின் எல்லையாகும்.

மேலும் பாரசீக வளைகுடாவில் கத்தார் மற்றும் ஈரானுடன் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளது மேலும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அ தி ர் ச் சி ய டை ந்த அங்குள்ள அதிகாரிகள் அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங் களில் வைரலாகி கொண்டு வருகிறது.

எதற்காக தெரியுமா.? அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்த அவர்களின் ஆவண ங்களை குடியுரிமை அ தி கா ரி க ள் சோதனை செய்து வருவது வழக்கமாகும், அந்த வகையில் இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் தான் சுவாமி சிவானந்தா என்பவர், இவர் அண்மையில் அவர் கொல்கத்தாவில் இ ரு ந் து லண்டன் செல்வதற்காக முடிவு செய்து இங்க இருந்து அபுதாபி சென்றுள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்த ல ண்டன் செ ல் ல முடிவு செய்துள்ளார் சுவாமி சிவானந்தா என்பவர் அதன் அடிப்படையில் அங்கிருந்த அதிகாரிகள் அ வ ரி டம் பாஸ்போர்ட்டை கண்டு அ தி ர் ச் சி யா கியுள்ளார்.

ஏனெனில் அதில் அவர் பிறந்த தேதி 1896ஆம் ஆண்டு எனவும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது அப்போது என்றல் இ வ ரு க் கு வயது 124 ஆகும் இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று குழம்பிப் போய் உள்ளார்கள் அங்குள்ள அதிகாரிகள் அதன் பிறகு அவரிடமிருந்து மற்ற ஆவணங்களையும் சரிபார்க்கும் போது அதிலும் அதே பிறந்த தேதி சரியாக குறிப்பிட்டிருந்தார் அதனால் உடனடியாக அங்கிருந்த விமான ஊழியர்கள் 100 வயதை தாண்டி உள்ளவர் என்று அவரை பாராட்டியுள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   யாழில் பாடசாலை மாணவன் மீது நடத்தப்பட்ட தா.க்குதல்: வடக்கு ஆளுநர் அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *