கிளி நொச்சியில் மு தல் ம ருத்துவரை உ ரு வாக்கிய பாடசாலை.. வா ழ் த்துக்கள்.!

2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பாடசாலை கிளிநொச்சி கனிஷ்ட வித்தியாலயம் ஆகும்.

இதுவரை காலத்திற்கும் பின்னர் இப்பாடசாலை தனது முதல் மருத்துவரை உருவாக்கியுள்ளது.

குறித்த மாணவிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

Shares