9.0s காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை நிரோஷாவை ஞாபகம் இருக்கா….? எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் நடிகை நிரோஷா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இன்று தவிர்த்து வந்த இவர் அதன் பின்பு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி அதன்பின் படங்களில் ஹீரோயினியாக நடிக்க தொடங்கினார்.

பிரபல ஹீரோயினியான நடிகை ராதிகா இவரது சகோதரி ஆவார். நடிகை நிரோஷா அவர்கள் 1998 ஆம் ஆண்டு தன் காதலித்த ராம்கியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டார்.

தன் இல்லற வாழ்க்கையில் மட்டும் கவனத்தையும் செலுத்தி வருகின்றார் .ஒரு பேட்டியில் அவரிடம் ஏன் நீங்கள் நடிக்கவில்லை என்று கேட்டதற்கு, என் கணவர் தான் எனக்கு எல்லாமே நான் ஆபத்தில் சிக்கிய பொழுதெல்லாம் என்னை காப்பாற்றியதெல்லாம் என் கணவர் ராம்கி தான் அவர் என் லைஃபில் ஒரு நிஜ ஹீரோ ஆவார் .அவரை விட்டு நடப்பதற்கு எனக்கு மனம் விரும்பவில்லை என்று அந்த பேதியை கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் தான் தன் கணவரை எவ்வளவு காதலிக்கிறேன் என்றும் தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் எப்படி செய்து கொண்டோம் என்றும் அந்த பேட்டியில் நடிகை நிரோஷா அவர்கள் கூறியுள்ளார்.

தற்போது சில நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆக மட்டும் வளம் வந்து கொண்டிருக்கின்றார். நடிகை நிரோஷா அவர்கள் தற்போது இவர் மிகவும் குண்டாக மாறிவிட்டார் .இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

இவ்வளவு குண்டாகி விட்டார்களே அப்பொழுது எவ்வளவு அழகாக இருந்தார் நிரோஷா என்று கமெண்ட் அடித்தும் வருகின்றார்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   விவாகரத்து வேண்டாம்-னு இருந்தேன்.. வேறு வழியில்லாமல்!! சீதா பற்றி பல ஆண்டு உண்மையை கூறிய பார்த்திபன்..
Shares