அம்மா தா ன் எனக்கு எல்லாமே அ ம் மா இல்லாம எப்படி? மாணவன் எடுத்த அ தி ர டி முடிவு… அனைவரையும் கண்கலங்க வைத்த கடிதம்…!

அம்மான்னா சும்மா இல்லன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த சம்பவம் நம் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35) பெயிண்டரான இவருக்கு தீபா என்ற மனைவியும், குருபிரகாஷ் (15) மனோ (14) என்ற 2 மகன்களும் இருந்தனர். அவரது மனைவி தீபா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார்.

மகன்கள் குருபிரகாஷ், மனோ ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். மனதில் எப்படி யோசித்திருப்பான். இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் இரவு விடுதியில் இருந்தனர். அந்த நேரம் தான் தனியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார் மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அறைகளில் தூங்கினார்கள். காலை குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது.

அந்த கதவு நீண்ட நேரமாக தட்டியும் கதவு தி றக்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு இருந்த மின்வி சிறியில் படுக்கை விரிப்பால் தூக்குப் போட் டு மாணவர் குரு பிரகாஷ் தற்கொலை செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் செய்தனர். மாணவனின் விஷயம் என்பதால் அதற்கு தகுந்த அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வி ரைந்து சென் றனர் சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட ஆ தி தி ராவிடர் ந ல அலுவலர், கனகராஜ் தேன்கனிக்கோட்டை, தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்,மாணவர் தங்கி இருந்த அறையில் க டிதம் ஒன்றை எ ழுதி வைத் துள்ளார் அதை போலீசார் கைப்ப ற்றினார்கள் மா ணவர் த ற் கொ லை தொடர் பாக ராயக்கோ ட்டை போ லீசார் வ ழக் குப் ப திவு செ ய்து வி சாரணை ந டத்தி வருகி றார்கள்.

Shares