என்ன வாய்ஸ்டா சாமி இ ப் படி பாடுனா எ த் தனை தடவனாலும் கேட்டுட்டே இருக்கலாம் கல்லூரி விழாவில் பாடி அ ச த்திய இலங்கை தமிழ் மாணவி

கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண் ஒருவர் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி விழாவில் இசைப்புயல் ரகுமான் பாடலை பாடி அசத்திய இளம்பெண் ஒருவர் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே…


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares