ஒடிசா ரயில் விபத்து! நடுநடுங்க வைக்கும் வீ டி யோ காட்சிக ள் – Live Video

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில் மோதியதில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய விபத்து சம்பவம்

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ரயில் வந்தபோது திடீரென அதே தடத்தில் வந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தடம் புரண்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து

இந்த விபத்தில் தற்போது வரை 280 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Shares