கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் 18 வயது அனிகாதமிழ், மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா. சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் வெளியானது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். தற்போது அனிகா துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் 18 வயது அனிகா!.. இதோ புகைப்படம் |
புகைப்படம்
அனிகா நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).