அட இத்தனை நாள் இது தெரியாம போ ச் சே இதை ஒரு முறை சாப்பிடுங்க… அப்புறம் நடக்கும் அதி சய த்தை பாருங்க…!!

சின்ன வெங்காயத்தில் பல்வேறான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நாம் சாப்பிடும் போது சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி இந்த சின்ன வெங்காயத்தை பச்சையாக கூட நாம் சாப்பிட்டு வரலாம். பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கும் சூடு தணிந்து விடுகிறது.

இதோ அந்த வீடியோ…

Shares