jaffna7news

no 1 tamil news site

CINEMA

ராதிகாவை வி வா கரத்து செய்ய நெருக்கடி பா க் கியாவிடம் கெஞ்சிய கோபி.!!

பாக்கியலட்சுமி சீரியிலில் நடித்து வரும் கோபிக்கு ராதிகாவை விவாகரத்து செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பாக்கியாவிடம் கெஞ்சியபடி காபி கேட்டு பரிதாபமாக காணப்படுகின்றார்.
பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.

குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.

இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், சமீபத்தில் சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

பின்பு இன்ஸ்டாகிராமில் மற்றொரு காணொளியினை வெளியிட்டு எனது தனிப்பட்ட பிரச்சினைய சரியானதால் மீண்டும் நான் சீரியலில் நடிக்க உள்ளேன் என்று கூறியிருந்தார்.

ராதிகாவை விவாகரத்து செய்வாரா?

இந்நிலையில் கோபியின் நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமாகி சென்றதால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி ராதிகாவை விவாகரத்து செய் என்று கூறியுள்ளார்.

இதனை ராதிகாவின் முகத்திற்கு நேராகவே கூறியுள்ள நிலையில், மற்றொரு புறம் பாக்கியா தாத்தாவிற்கு காபி கொண்டு வந்து கொடுத்த நிலையில், தலைவலியில் இருந்த கோபி பாக்கியாவிடம் தனக்கும் ஒரு காபி வேண்டும் ப்ளீஸ் என்று கேட்டுள்ளார்.

கதையின் போக்கு வித்தியாசமாக இருப்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares