திருமணமாகி ஒரே வருடத்தில் 57 வயது நடிகை சுகன்யா என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்தார் என்று தெரியுமா வெளியான தகவலை கேட்டு ஷா க் கான ரசிகர்கள்.90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரும் நடிகை சுகன்யா. 90ஸ் கிட்ஸ்களால் கவரப்பட்ட நடிகையாக 22 வயதில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.
கடந்ஹ்ட 2002ல் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு ஆண்டு தான் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர்.ஓராண்டிலே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2003ல் விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டனர். விவாகத்துக்கு பின் சில காலம் சினிமாவை விட்டு விலகி பின் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் ஒருசில படங்களிலும் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது கமல் ஹாசன் – சங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்தும் வருகிறார்.தற்போது 57 வயதாகும் சுகன்யா இன்னும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகாக இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.