பிரபல சீரியல் நடிகை இறந்த செய்திகேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி யுள்ளனர்.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரசிகர்களை கதற வைக்கும் வகையில் ஒளிபரப்பான தொடர் பாரதி கண்ணம்மா.ஒரு காலத்தில் பயங்கரமாக வைரலாகி வந்தது இவர்களது சீரியல்.
கதையே இல்லாமல் எபிசோடுகளை அதிகம் காட்டியே ஆக வேண்டும் என பல காட்சிகளை வைத்து ஓட்டி வந்தார்கள்.
முதல் சீசன் முடிந்து இப்போது அதே பெயரில் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகிறது.இந்த சீசனாவது நன்றாக இருக்குமா என ரசிகர்கள் கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.
முதல் சீசனில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர் விஜயலட்சுமி. 70 வயதான இவர் சிறுநீரக பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நேரத்தில் தான் அவர் இன்று தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.