தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை நக்மா. இவர் சினிமாவை விட்டு பல வருடங்களாக விலகி இருந்தாலும் கூட அவ்வப்போது சில படங்களில் அவருக்கு ஏற்றார் போல நடித்து வருகின்றார். தற்போது பல படங்களில் நடிக்க மு டியா மல் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நாயகிகளுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதைகளை தேடி நடித்து வருகின்றார். நடிகை ஜோதிகாவின் அக்கா நிஜமாகவே நக்மா கிடையாதாம். தற்போது நடிகை ஜோதிகா அவரின் சகோதரியுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ரோசினி தான் ஜோதிகாவுடன் உடன் பிறந்தவர். நடிகை நக்மா ஜோதிகா அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஆவார். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் ரோஷினியும், ஜோதிகாவும் தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலுமே கூட ஜோதிகா மற்றும் நக்மாவும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் இருந்து வருகிறார்கள்.
மேலும் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் ஜோதிகா குடும்பத்தில் நடந்த அணைத்து நிகழ்வுகளிலும் நடிகை நக்மா பங்கேற்று வருகிறார். தற்போது ஜோதிகா நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே நல்ல வி மர்ச னம் பெற்று வருவதால் நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களே நடிக்க இருக்கின்றார்.