அடக்கடவுளே… இந்த 37 ..வய.திலேயே. மா.ர்பக புற்று.நோ.யால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகை!! இந்த நடி.கையா? என்ன இப்படி ஆகிட்டாங்க… புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சி யான ரசி.கர்.கள்…!!

சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த நடிகைகளை ரசிகர்கள் சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள். ஆனால் சில படங்களிலோ ஒரு சில கதாபாத்திரங்களிலோ நடிக்கும் நடிகைகள் அதன் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். என்ன தான் பிரபலமானாலும் ஒரு சில படங்களுக்கு மேல் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய் விடுகிறது.

மேலும் பல முன்னணி நடிகைகள் திருமணமாகி திரையுலகை விட்டு விலகி விடுகின்றனர். இல்லையென்றால் பட வாய்ப்பு இல்லாததால் திரையுலகை விட்டு விலகி விடுகின்றனர். தற்போது பல நடிகைகள் உடல் நல குறைவு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளன. ஆரம்பத்தில் நன்றாக நடிக்கும் நடிகைகள் தனது உடலையும் முகத்தையும் மெருகேற்ற நினைத்து பல சிக்கலில் சிக்கி விடுகிறார்கள்.

அப்படி ஒரு சில நடிகைகளுக்கு பிறவியிலேயே பல குறைபாடுகள் இருப்பதால் அது வில் மா றுத ல் களை ஏற் படுத் துகிறது. இப்படி நான் ஈ படத்தில் நடித்த நடிகை ஹம்சா நந்தினி மார்பக புற்று நோ யா ல் பாதிக்கப்ப ட்டு முடியெல்லாம் வெட்டி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் போடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தான் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மொட்டை தலையுடன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *