கவர்மெண்ட் ஸ்கூல் பசங்களுக்கு டேலண்ட் இல்லை என்று எவன்டா சொன்னது என்று சொல்லும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்கள் ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் எடக்காடு அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி விழாவில் ஆடிய நடனம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது எ.ன்.று சொல்லலாம். பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் ஆடும் நடனம் சிறப்பாகவும் ரசிக்கும் படியும் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இரு.க்.காது.
ஏனென்றால் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட பள்ளி கல்லூரி விழாக்.க.ளை. பயன்படுத்துகின்றனர். அந்த வகையில்தான் இந்த அரசு கல்லூரி மாணவர்கள் ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த மாணவிகள் அதைப் பாராட்டி தங்கள். கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் அரசுப் பள்ளி மாணவர்.களுக்கு திறமை இல்லை என்று எவன்டா சொன்னது என்று தனது ஆதங்கத்தை கருத்தாக பதிவு செய்துள்ளார். இதுபோல் பலரும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். அந்தமானில் நடந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
கவ.ர்மெ.ண்ட்.. ஸ்கூல் பசங்.க.ளு.க்கு டேலண்ட் இல்லை என்று எவன்டா சொ.ன்.னது? பத்து லச்சம்பேர் பார்.த்.து ரசித்த டான்ஸ்..!
மறக்காமல் இதையும் படியுங்க பிரியாணியே தோற்று போகும் இனி வாரத்துல நாலு நாள் இந்த லஞ்ச் தான் செய்வீங்க