CINEMA

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாப்பாத்திரம்…ஏன்னது இவர் ஆ!!

மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரம் வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியிலிருந்து விலகும் போட்டியாளர்

பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாப்பாத்திரம்

இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த சீரியலில் பாக்யாவிற்கு மருமகளாகவும் எழிலின் மனைவியாகவும் நடித்து வருபவர் தான் ரித்திகா என்ற அமிர்தா. இவர் முதன்முதலாக “ராஜா ராணி” சீரியலில் தான் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு தற்போது பாக்யலட்சுமி சீரியலில் தான் நடித்து வருகிறார். அவர் இது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைத்து அத்தனை ரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய கதாப்பாத்திரம்

அப்படி தனக்கென பல ரசி.கர்க.ளை உருவாகிக் கொண்டவர் பாக்கியலட்சுமி சீரியலில் மெ.ன்.மை.யான கதாப்.பாத்.திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீ.ரிய.லில் இ.ருந்து வி.லகப்.போவதாக த.கவல்கள் வெளியாகியுள்ளது.

இவருக்குப் பதில் இன்னொரு நடிகை நடிக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares