ஒரு கரண்டி மிளகாய்த்தூளினால் கப்சிப்பாகும் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்ப்பட்டவர்களை 60 வினாடிகளில் காப்பாற்றும் வீட்டு மருத்துவம்தான் மிளகாய் தூள்.
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக மிளகாய் தூளை தேநீர்ல் கலந்து கொடுத்தால் 60 வினாடிகளில் பழைய நிலைக்கு வந்து,ஒரு சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள்.
எதிர்பாராமல் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு ஒரு கரண்டி மிளகாய்த்தூளை எடுத்து மிதமான சுடு நீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.மேலும் பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவுமிளகாய் தூளை எடுத்து அவர்களின் நாக்கின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும்.
இந்த மிளகாய் பொடி சிகிச்சை ஒரு முதலுதவி போன்றது தான். முதலுதவி செய்தபின்பு பாதிக்கப்பட்டவர்களை கண்டிப்பாக மருத்துவமனைக்கு கூட்டி செல்ல வேண்டும்.
மாரடைப்பு வந்தவர்களை மருத்துவமனைக்கு கூட்டி செல்லும் வழியில் அவர்கள் இறந்துவிடாமல் இருக்க இந்த மிளகாய் தூள் வைத்தியம் மிகவும் உதவும். இந்த முதலுதவி செய்வதன் மூலம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
மிளகாய் தூள் மாரடைப்பு வந்தவர்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது? காரமான மிளகாய் தூளில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே மாரடைப்பு ஏற்பட்டவரை உடனடியாக பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.