ஆயிரம் கவலையை மறக்க வைத்த காட்சி! அப்ப.டி.யெ.ன்ன செய் தா ர் இந் த சிறுமி..!
அக்காவின் பாடலைக் கேட்ட குழந்தை மெய்மறந்து ரசித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தாலே கவலைக்கு இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது குறும்புத்தனத்தினால் ஒட்டுமொத்த வீட்டின் நபர்களையும் கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள்.
சிறுகுழந்தைகள் இருக்கும் வீட்டில் பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். அவ்வாறு அனைவரையும் மகிழ்வித்த காட்சியினை இங்கு காணலாம்.
இங்கு குழந்தை ஒன்று தனது அக்கா பாடும் பாடலைக் கேட்டு மெய்மறந்து பார்க்கின்றது. அக்காவும் தங்கைக்காக அட்டகாசமாக பாடலை பாடி அசத்தியுள்ளார்.