உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன
சிலருக்கு முட்டையில் இருக்கும்மஞ்சள்ள கருவானது பிடிக்காமல் இருக்கும். முட்டையும் பலருக்கு பிடிக்காதது என்றும் கூடட நாம் சொல்லலாம். முட்டையை எந்த முறையில் நாம் சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் பல கேள்விகள் எழும் .
சிலர் முட்டையை பல ஸ்டையில் செசய்து சாப்பிடுவார்கள். எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நோய்கள் தான் வரும்.
சரி வாருங்கள் வேகவைத்த முட்டையை சாப்பிடுகிறீர்களா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த வீடியோ பாருங்கள்