சாப்பிட மீன் வா.ங்கி வந்த.வர்… மீனை வெ.ட்டிய போ.து நடந்.த ப ய ங் க ர ம்.. எதை நோக்கிச் செ.ல்கி.றது கடல் வளம்?

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான்!

அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி, மத்தி மீனில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. இதில் சுவையும், ஆரோக்கியமும் கூடுதலாகும். நெத்திலி மீனில் பாலி அன் சாச்சுரேட்டட்பேட்டி அமிலம் அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும் துணை செய்யும்.

பேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை நெத்திலி மீனில் இருப்பதால் இது சரும பிரச்னைகளை தீர்க்கும். நெத்திலியில் உள்ள கால்சியம், வைட்டமின் ஏ பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும். இதேபோல் வாரத்துக்கு ஒருமுறையேனும் நெத்திலி மீனைச் சாப்பிட்டால் கண்பிரச்னையையும் தீர்க்கலாம். இது உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும்.

இதேபோல் பொதுவாகவே மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், நல்ல பார்வைக்கும் உதவும். அறிவாற்றல் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையும் இதில் கூடும். இதேபோல் மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் வரும் வாய்ப்பையும் பாதியாக குறைக்கும்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு மீன் உணவைக் கொடுத்துவர, ஆஸ்துமா பாதிப்பில் இருந்தும் மீளலாம். இது எல்லாம் நெத்திலியில் நமக்கு கிடைக்கும் நன்மைகள். இப்படி ஒவ்வொரு மீனிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு இங்கேயும் அப்படித்தான். ஒருவர் புரோட்டீன் நிறைந்த மீன் உணவினை தன் வீட்டிற்கு வாங்கிவந்தார். இலங்கையில் மட்டக்களப்பு பிரதேசத்தில் இந்த மீன் பிடிப்பட்டது.

வீட்டில் வாங்கிக் கொண்டு வைத்த மீனில் இருந்து ஒரு அழுகிய வாசனை வர, உடனே மீனை கட் செய்தார் வாங்கி வந்தவர். பெரிய மீனான அதன் வயிற்றுக்குள் சுரிஜ், பிளாஸ்டிக் டப்பா, மூடி, கேரி பேக் என என்னவெல்லாமோ கிடைத்தது. கடைசியில் அந்த மீன் வலையில் பிடிபட்டிருக்காவிட்டாலும், இப்படியான சூழல் கேட்டினால் இறந்துதான் போயிருக்கும் என உணர முடிகிறது. கடலை நாம் எந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதற்கும் இது ஒரு சாட்சியாக மாறியுள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். வீடியோ இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *