அட இவ்வளவு இது தெரியுமா போச்சு 1 நிமிடத்தில் பல் புழு வெளிய வந்து சொத்தை பல் சரியாகும்

பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்டு, ஐஸ்கிரீம், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள், பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியா இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியா வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைப்பிடிப்பது, வெற்றிலைப் பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் கரை படியும். இதில் பாக்டீரியா குஷியாக வாழும்.

இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.பல் சொத்தை என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும்.பற்களின் மேலே படியும் காரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம், பற்களை பாதித்து பல் சொத்தை உருவாக்குகிறது.

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி, வேரையும் பாதிக்கும். பல் வலி ஏற்படும். நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும்.இதனை தவிர்க்க எளிய இயற்கை முறைகளை கையாளுவதே சிறந்தது. தற்போது அவற்றை கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.

மறக்காமல் இதையும் படியுங்க  Hair Removal: அந்தரங்க முடியை நீக்கும் சரியான முறை இதுதான் | டாக்டர் சொல்லும் பாதுகாப்பான டெக்னிக்
Shares