பாம்பு தண்ணீர் அருந்துவதை பார்த்ததுண்டா? சுவாரசியமாக காணொளி இதோ

சமீப காலமாக இணையதளங்களில் பல சுவாசிய காணொளிகள் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. அதிலும் விலங்குகளின் வேடிக்கையான செயலைக் காண பல பார்வையாளர்கள் உள்ளனர்.

பொதுவாக பாம்பு என்றாலே அனைவரும் பயந்து நடுங்கும் நிலையே காணப்படுகின்றது. விஷத்தன்மை கொண்ட கொடிய விலங்காக பார்க்கப்படும் பாம்பைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் கூட்டம் தான் இன்றும் அதிகமாக உள்ளது.

ஆனால் சிலரோ தைரியமாக பாம்பை கையாண்டு வருவதையும், அவை பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு கொடுக்காத அளவிற்கு பாதுகாப்பாக பிடித்து காட்டில் கொண்டு விடுவதையும் நாம் அவதானித்திருப்போம்.

பாம்பு தண்ணீர் அருந்துவதை பார்த்ததுண்டா? சுவாரசியமாக காணொளி இதோ | Snake Drink Water Viral Video

இவ்வாறு மனிதர்களுக்கு பயத்தை மட்டுமே கொடுக்கும் பாம்பு வேட்டையாடி சாப்பிடுவதை நாம் அவதானித்திருக்கும் நிலையில், அவை தண்ணீர் அருந்தும் காட்சியினை அவ்வளவாக அவதானித்திருக்க மாட்டோம்.

இங்கு பாம்பு ஒன்று மிக அழகாக தண்ணீர் அருந்தும் காட்சியினை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *