சின்னத்திரை உலகின், ஒரு பிரம்மாண நிகழ்ச்சியா வலம் வருகிறது ‘பிக்பாஸ்’. பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த நிகழ்ச்சி தமிழில் இது வரை ஐந்து சீசங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது, இன்று ஆறாவது சீசனின் இறுதிநாள் மிக பிரம்மாண்டமாக அரங்கேறிவருகிறது, நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசன் இன்று மிக ஸ்டைலிஷ்ஷான உடையணிந்து மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
அந்த வகையில் மிக ஸ்டைலிஸ்ஸான புதுமையாக உடையணிந்துள்ளார். அதில் உச்சகட்டமே உடையில் இருக்கும் டிசைன் தான்,இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சீசன் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில் இனி கமல் ஹாசன் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதை தொற்றி கொண்டுள்ளது.