jaffna7news

no 1 tamil news site

Astroyogi

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023! யாருக்கு பாதகம்? ஏழரை சனி என்ன செய்யும்?

சனி பகவானை நீதிமான் என புராண நூல்கள் புகழாரம் சூட்டுகின்றன, காரணம் நாம் செய்யும் நன்மைகளுக்கு தக்க பலன்களையும், தீமைகளுக்கு தக்க தண்டனையையும் வழங்க கூடியவர் அவரே.

இதனாலேயே சனிப்பெயர்ச்சி என்றாலே ஒருவித பயத்துடன் பலன்களை பார்ப்போம், இந்த முறை நமக்கு என்ன நடக்கப்போகிறது என்ற பயம் இருக்கத்தானே செய்யும்.

2023ம் ஆண்டு சனிப்பெயர்ச்சியானது ஜனவரி 17ம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழ்கிறது.

2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார் சனிபகவான், இதனால் 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares