ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க.. மேலாடையை கழட்டி.. முட்டும் முன்னழகை மூடாமல் காட்டி மூடேற்றும் நடிகை கிரண்…!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “வில்லன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் “அன்பே சிவம்” படத்தில் நடித்தார். சரத்குமாரின் திவான், அரசு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வெளியான “வின்னர்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார்.


இப்படி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை கிரண் சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இதன் காரணத்தினால் சமீபகாலமாக ஆபாச பட நடிகை ரேஞ்சுக்கு தன்னை தரம் தாழ்த்திக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்று கூறலாம். அந்த அளவு முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படம் இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே அதிக அளவு கவர்ச்சியோடு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *