மெட்டா நிறுவனம் டிசம்பர் 31ம் திகதி முதல் 49 ஸ்மார்ட்போன் மொடல்களில், இனி வாட்ஸ்-அப் செயலி சேவை வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வெளியாக அறிக்கையில், ஆப்பிள், சாம்சாங், ஹுவாய் மற்றும் பல நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட்போன்களில் சேவை நிறுத்தப்பட உள்ளது.
இவை பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகமான செல்போன் மொடல்கள் என்பதும், அவற்றில் பல மொடல்கள் இந்தியாவில் அறிமுகமே ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அவை என்ன செயலிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 5, 5 சி
ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம்
கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE
Grand X Quad V987 ZTE
HTC டிசையர் 500
Huawei Ascend D1, D2, G740
Huawei Ascend Mate
Huawei Ascend P1
குவாட் எக்ஸ்எல்
லெனோவா ஏ820
LG Enact
எல்ஜி லூசிட் 2
எல்ஜி ஆப்டிமஸ் 4X HD
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3
எல்ஜி ஆப்டிமஸ் F3Q
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6
எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7
எல்ஜி ஆப்டிமஸ் L2 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II
எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் L4 II
எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் எல்5
எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்
எல்ஜி ஆப்டிமஸ் L5 II
எல்ஜி ஆப்டிமஸ் எல்7
எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II
எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual
எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி
மெமோ ZTE V956
சாம்சங் கேலக்ஸி Ace 2
சாம்சங் கேலக்ஸி கோர்
சாம்சங் கேலக்ஸி S2 , S3
மினி சாம்சங் கேலக்ஸி Trend II
சாம்சங் கேலக்ஸி Trend Lite
சாம்சங் கேலக்ஸி Xcover 2
சோனி எக்ஸ்பீரியா ஆர்க்
எஸ் சோனி எக்ஸ்பீரியா
மிரோ சோனி எக்ஸ்பீரியா நியோ எல்
விகோ சின்க் ஃபைவ்