திருமணத்தில் காதலனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மணப்பெண்! பரிதாபமாக நின்ற மாப்பிள்ளை

திருமண நிகழ்வில் மாப்பிள்ளை கண்முன்னே காதலனுடன் ஆட்டம் போட்ட மணமகள் இறுதியாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்றாலே அந்த இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருக்கும். இங்கும் திருமண நிகழ்வு ஒன்றில் பாடலுக்கு மணமகனை விட்டுவிட்டு மணப்பெண் நடனமாடியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது காதலனை இறுக்கி கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். காதலனை விடாமல் இறுக பிடித்ததால், உறவினர்கள் வந்து அவரின் கையை அப்புறப்படுத்த நினைத்தும், முடியாமல் போயுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *