நெற்றியில் பொட்டு வைப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா? இனி முழுசா தெரிஞ்சுக்கோங்க
நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் நிகழுகின்றது.
பொட்டுக்கள் பொதுவாக நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும்.
சிலர் அதனை சற்று மேல் உயர்த்தி வைக்க விரும்புவார்கள்.
ஆனால் அதற்கான தாக்கம் மாற போவதில்லை. இதனை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான பல காரணங்கள் உள்ளது.
இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.