பிக்பாஸ் சீசன் 6- ல் அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ….அப்ப இனி டிஆர்பி அவ்ளோதான் போல …..வெளிவந்த அதிகாரபூர்வ தகவல்கள் …

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி எட்டு வாரங்களை எட்டிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதினான்கு போட்டியாளர்களே உள்ளார்கள் இதில் கடந்த வாரம் அனைவரது கணிப்பு படி ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதையடுத்து இந்த வார எளிமிநேசன் லிஸ்ட்டில் வழக்கம் போல இல்லாமல் அசீம் தலைவராக

இருக்கும் பட்சத்தில் அவரை விடுத்து மற்ற அனைவரது பெயரும் இடம் பெற்று இருந்தது. அந்த வகையில் தனலட்சுமி, குயின்சி, ஜனனி, கதிரவன், ஆயிஷா, ரசிதா என லிஸ்ட் தொடர்ந்து கொண்டே போனது. இந்நிலையில் இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் இருந்தே நாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம் என

தெரியாத நிலையில் வெறும் மிக்சர் தின்னிகளாக இருக்கும் ஜனனி, ரசிதா, குயின்சி, ராம் இவர்களில் யாராவது வெளியேறினால் நன்றாக இருக்கும் என பலரும் தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில் தனலட்சுமி, கதிரவன் ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் நிலையில் அயீஷா, ரசிதா, குயின்சி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்று கடைசி

இடத்தில் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பல நாட்களாக குயின்சி குறைவான வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்திலேயே இருந்து வந்த நிலையில் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டு இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த தகவலை பார்த்த பலரும் இது நாங்கள் நினைத்த ஒன்று தான் அவ அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்…..

மறக்காமல் இதையும் படியுங்க   Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ
Shares