இலை செத்த பயலே நார பயலே, பிக் பாஸ் 6 வீட்டுக்குள் முதல் ஆளாக நுழையும் ஜிபி முத்து, அவருடைய ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி..!

பிக் பாஸ் ஆறாவது சீசன் இன்று முதல் நாள் ,கோலாகலமாக தொடங்க இருக்கிறது, முதல் ஐந்து சீசன்கள் போலவே இந்த சீசனும் பயங்கரமாக ஹிட்டடிக்கும் என அனைவரும் நம்பி வருகிறார்கள்,நாளுக்கு நாள் களமிறங்கும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என யூகங்கள் கிளம்ப தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களாக உள்ளே நுழைந்துள்ளார்கள்.

முதல் ஆளாக வீட்டிற்குள் நுழைந்தார் ,ஜிபி முத்து, மேலும் பத்து போட்டியாளர்கள் இன்று நுழைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன,இந்தநிலையில் தற்போது பிக் பாஸ் தொடக்க புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளதுகமல் தோன்றும் இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலை தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக ஜிபி முத்து வருகை தருகிறார் என்று செய்திகள் கிளம்பி உள்ளது.

Shares