பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அந்தவகையில் இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுப்பாளராக பணிபுரிந்துவரும் ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர் .

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

How can She be so CUTE !! Another. Beautiful Sri Lankan News Reader at Biggboss Tamil season 06 She seems to be promising ARMY arambichchidalama?

மறக்காமல் இதையும் படியுங்க  சஞ்சய் இதை பண்ணாதீங்க தனியாக கூப்பிட்டு அட்வைஸ் சங்கீதா மகனுக்காக செய்தது
Shares