59 ஆண்டுகளுக்கு பின் சுபயோகங்கள்! ராஜயோகத்தை பெறும் ராசியினர் யார்?

2022 செப்டம்பர் 24 ஆம் திகதி சேர்கின்றன. அதுவும் 59 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான 5 சுப யோகங்கள் ஒரே நாளில் வருகின்றன.

இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்தாக இருக்கும்.

அந்தவகையில் இன்றைய நாள் ராஜ யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம்.

Shares