சளியை விரட்டும் உடல் வலி உடனே போக்கும் கற்பூரவள்ளி இலை

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் பிட்சா. விடுமுறை நாட்கள் வந்தோலோ, சமைக்க முடியாவிட்டாலோ, பலரும் பிட்சாவையே ஆர்டர் செய்து அதிகம் சாப்பிடுகின்றனர்.

பிட்சா மைதாவினால் செய்யப்படுவது மட்டுமின்றி, இதில் பல்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் சேர்க்கப்படுவதால், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுள் ஒன்றாக உள்ளது.ஆனால் இந்த பிட்சாவின் மீது சேர்த்து சாப்பிடக் கொடுக்கப்படும் பச்சை நிறத்திலான ஒருவித நறுமணமிக்க இலைகள் என்னவென்று தெரியுமா?

அது தான் மருத்துவ குணம் அதிகம் கொண்ட உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள். இதன் மருத்துவ குணத்தால் நோய்களைக் குணப்படுத்த கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கற்பூரவள்ளியின் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் உங்களுக்குத் தெரியாத சில கற்பூரவள்ளியின் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares