பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லொஸ்லியா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகின்றார்.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானதுடன், கவீனுடன் காதல் சர்ச்சையில் சிக்கி, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார் லொஸ்லியா. ஆனால் குறித்த படங்கள் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் தனது விடாமுயற்சியினை கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றார்.
இந்நிலையில் படவாய்ப்பு கிடைக்காததால் லொஸ்லியா சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு க.வ.ர்ச்சியா? இந்நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தேடி வரும், லாஸ்லியா இனி இழுத்து மூடி நடித்தால் கதைக்கு ஆகாது, என க.வ.ர்ச்சி காட்ட துவங்கியுள்ளார்.
அந்த வகையில், ஏற்கனவே மிதமிஞ்சிய க.வ.ர்ச்சியில்… தொ.டை தெரிய உடை உடுத்தி புகைப்படங்கள் வெளியிட்ட இவர், தற்போது, லெஹன்கா உடையில்… டீப் நெக் ஜாக்கெட்டில் ஒற்றை கொக்கியை பூட்டி க.வ.ர்.ச்சி கிளியாய் மாறியுள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இலங்கை சென்றுள்ள அவர் தனது தாய் தங்கையுடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).