வராஹிக்கு இதை கொடுங்கள்..கோவிலில் சொன்ன அனுபவ உண்மை..கலியூகதின் கண் கண்ட தெய்வம் அம்மா வராஹி !

வராகி அம்மன் பன்றி முகத்துடன் நான்கு கைகளுடன் அருள்பாலிப்பவர். இவர் திருமாலின் வராக அவதார அம்சமாக பார்க்கப்படும் அம்மன் ஆவார். பல கோயில்களில் தனி சன்னதிகளில் கருமை நிற ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவார். இவர் சப்த கன்னிகளில் ஐந்தாவதாக இடம்பெறுகிறார். இவரின் ஆறு கரங்களில் வரத, அபயஹஸ்தத்துடன் உள்ளார். மற்ற மைகளில் சூலம் ஏந்தியும், கபாலம், உலக்கை, நாகத்தை பிடித்திருக்கிறார். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிராம்மி அம்மன், மகேசுவரி அம்மன், கௌமாரி அம்மன், நாராயணி அம்மன், வராகி அம்மன், இந்திராணி அம்மன், சாமுண்டி அம்மன் என சப்தகன்னிகள் உள்ளனர். கரவாளம்ச கேடகம் தத்தீஹலம் கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி, ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

வீரை கவிராச பண்டிதர் என்பவரால் வராகி மாலை என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது. சிவனின் ஒரு பாதி சக்தி. சக்தியின் பாகத்தை 7 கூறுகளாக பகுக்கப்படுகிறது. அவர்கள் தான் சப்த கன்னிகள்.இந்த வராகி மாலையில் வராகி அம்மன் குறித்து வீரை கவிராச பண்டிதர் பாடியுள்ளார்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

மறக்காமல் இதையும் படியுங்க   உன்ன விடமாட்டேன் ராசா..! OFFICER செய்த வினையால் கா ண்டான மாடு செய்த வேலையே பாருங்க..! தீ யாய் பரவும் வீடியோ..!
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares