கட்டை விரலே போதும்… கேஸ் லீக் விபத்தை தடுக்க…. பயமில்லாமல் இந்த சார் சொல்வதை மட்டும் செய்தாலே போதும்..!

வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டர், விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி….பயம் தேவை இல்லை….

எல்லா வீடுகளிலும் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அக்காலத்தில் இருந்த சிலிண்டரின் விலை தற்போது இல்லை. எல்லாவற்றிற்கும் ஏறும் விலை இதற்கும் ஏறிவிட்டது என்றே சொல்லலாம்..

கேஸ் சிலிண்டரை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் உயிர் விபத்துக்கள் ஏற்படும் அளவிற்கு பாதிப்புப்புகளும் ஏற்படும். அந்த வகையில் சமையலறையில் அதிகம் வேலை செய்யும் பெண்கள் கேஸ் சிலிண்டரை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ.

தீயணைப்பு காவலரான ஒருவர் கேஸ் சிலிண்டரில் நெருப்பு பற்றினால் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று செய்து காட்டியுள்ளார். அதாவது, எந்த விதங்களிலெல்லாம் கேஸ் லீக் ஆகும் அதனை எவ்வாறு பயப்படாமல் கையாள வேண்டும் என்று கூறி, அதனை செய்தும் காட்டியுள்ளார்.

Shares