ஏணி போட்டு சமைக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய கடாயா… பேரரசர் அக்பரால் செய்யப்பட்ட 4800கிலோ கொண்ட கடாய்ல எப்படி சமைக்குறாங்க பாருங்க..!

நாம் ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்த உலகில் நமக்கு தெரியாமல் நிறைய அற்புதங்கள் காணக்கிடக்கின்றன. அந்த காலத்திலேயே மிக பெரிய அளவிலான பாத்திரங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் நமக்கு தெரிந்தவையெல்லாம் ஏதோ 5 பேர்களுக்கு அல்லது திருமணங்களில் சமையல் செய்யும் பாத்திரங்களே. ஒரு ஊருக்கே சமைக்கும் அளவுக்கு இந்த நவீன காலத்தில் பாத்திரங்கள் இன்னும் செய்யப்படவில்லை போலும்.

முகலாய பேரரசர் அக்பர் 450 வருடங்களுக்கு முன்பே 4800 கிலோ கொண்ட காடையை ஏற்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவர் 3-வது முகலாய பேரரசர் ஆவார். 1556-1605 வரை அக்பர் ஆட்சி புரிந்தார்.

இந்த காடையானது மிகவும் பெரியதாக இருப்பதால் இதற்குள்ளே ஏணி போட்டு உணவை பரிமாறுகிறார்கள். அந்த காட்சியை வீடியோவாக நீங்களே பாருங்கள்

Shares