Trending Couple! அழகு மகால.ட்சுமியின் கலக்கல் பு.கைப்படங்கள்

சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருந்து வருகின்றனர் தயாரிப்பாளர் ரவீந்தர்- மகாலட்சுமி ஜோடி.

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி அரசி, வாணி ராணி, அன்பே வா உள்ளிட்ட தொடர்களில் வில்லியாக அசத்தி வருகிறார் மகாலட்சுமி.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள் வைரலாக, பல பேட்டிகளையும் வழங்கி வருகின்றனர், இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக மகாலட்சுமி மொடலிங் செய்த படங்கள் வைரலாகி வருகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க   Siragadikka Aasai: கொலுவில் விஜயா பாடிய பாடல்! ஒன்ஸ்மோர் கேட்ட அண்ணாமலை
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares