வனிதா வா.ல் சினிமா மீது ஏற் பட்ட அரு வருப்பு.!! இர ண்டு வருட மாக பட. வாய் ப்பை த விர் த்து வரும் நடி கை.!! வனிதா செய் த அந்த ஒரு செ.யல்.!! இன்.றும் வருந் தும் நடி கை.!! அப் படி என்ன செய் தார் தெரி யுமா.??

விஜய் டிவியில் ஒளிபர ப்பான பிக் பாஸ் நிகழ் ச்சி மூலம் மிக வும் பிரபல மான வர் வனிதா விஜய குமார் . இவர் கலந்து கொண்ட மூன் றாவது சீசனில் அதிக சண்டை வர கா ரணம் இவர்தான் என பரவ லாக பேசப்ப ட்டது . இத னால் வத்திக் குச்சி வனிதா என்று இவரு க்கு அடை மொழி வைத்து அ ழைத் தனர் . இந்நிலை யில் வனி தாவால் இரண் டரை வருட மாக தனக்கு வரும் பட வாய் ப்புகளை கூட தவிர் த்து வருகி றேன் .

என்று ஒரு நடிகை கூறியு ள்ளார் . கடந்த இரண்டு வருட ங்களு க்கு முன்பு இணை யத்தில் பேசு பொரு ளாக மாறி யது வனிதா வின் மூன்றா வது திரும ணம் பீட்டர் பால் என்ப வரை வனிதா கிறி ஸ்டியன் முறை ப்படி திரும ணம் செய்து கொண் டார் . ஆனால் வனிதா பீட்டர் பாலும் சில நாட்க ளிலே யே பிரி ந்து விட்ட னர் . இந்த சம யத்தில் பீட்டர் பாலின் மனைவி எலிச பெத் தனக்கு

நியா யம் வேண் டி பல இடங்க ளில் நாடி இருந் தார் . நடிகை மற்றும் இய க்குனர் லட்சுமி ராமகி ருஷ் ணன் எலிசப த்துக்கு ஆதர வாக பேசும் போது ஒரு பேட்டி நேர்கா ணலில் வனிதா தரை குறை வாக பேசியி ருந் தார் . அதில் யாரும் காது கொடு த்து கேட்க முடி யாத வார்த் தை களை அதில் பயன் படுத்தியி ருந்தா ர் . இதற்கு அந்த சமய த்தில் கடுமை யான விமர் சனம் இருந் தது .

சமீப த்தில் லட்சுமி ராமகி ருஷ்ணன் ஊடகத் திற்கு பேட்டி அளித்தி ருந்தா ர் . அதில் வனி தாவின் பெயரை கூட சொல்ல விரும் பாத வாறு ஒரு நடிகை யால் இரண் டரை வரு டமா க தனக் கு வந்த வாய் ப்பு நிராக ரித்து வருவ தாக கூறியி ருந்தார் . இவர் 2006 ஆம் ஆண் டிற்கு பின்பு தான் சினிமா வில் நுழைந் தார் .

பல படங் கள் நடித்து வந் தவர் 2012 ஆம் ஆண்டு இயக்கு னராக அறிமு கம் ஆனார் . அதன் பின்பு பல படங்க ளை இயக்கி சினி மாவில் அங்கீகார த்தை பெற் றார் . இதை தொட ர்ந்து ஜீ தமிழ் ஒளிபர ப்பாகி வரும் சொல் வதெல் லாம் உண்மை நிகழ் ச்சியை தொ குத்து வழங்க அனை த்து

தரப்பு ரசிக ர்கள் மத்தி யி ல் லட்சுமி ராமகி ருஷ் ணன் பிரபல மானார் . ஆனால் வனிதா வுடன் ஏற் பட்ட அந்த ஒரு பிரச் சனை காரண மாக சினிமா மீது அரு வருப்பு ஏற் பட்டு ஒதுங்கி உள் ளதாக அவர் கூறியுள் ளார் . இந்த செய்தி தற் போது பலரை யும் விய க்க வைத் திருக் கிறது .

Shares